சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா நாளை

சித்தருள் சித்தர் சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா நாளை 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி மடாலயத்தில்...

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டு வைபவம்!

வி.ரி.சகாதேவராஜா) மாகாண நன்கொடை (PSDG) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் 4ம் கட்ட சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில்...

திருக்கோவில் பிரதேசத்தில் காணிக் கச்சேரி !

(வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் காணி உத்தரவு பத்திரமற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதை பரிசீலிக்கும் காணிக் கச்சேரி நேற்று முன்தினமும் நேற்றும் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச...

தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

வி.ரி.சகாதேவராஜா) "ஒரு ஆற்றல் மிக்க குடிமகன் ஒரு வெற்றிகரமான நாடு" என்ற அரசாங்கத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு விளையாட்டு வார நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை...

நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செயலமர்வு

பாறுக் ஷிஹான் வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் “காகில்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட் கம்பனி” Cargills (Ceylon) Private...