நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடியுடன் கூடிய மழை...

இன்று காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான ஆரம்ப வாஸ்து சாந்தி கர்மாரம்பம் உள்ளிட்ட கிரியைகள் இன்று (20) திங்கட்கிழமை...

காரைதீவில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வீரத்தமிழ்த்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நேற்று இரவு அனுஷ்ட்டக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும், முன்னாள்...

புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா…

(சுமன்) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. ​இந் ​நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல்,...

மட்டக்களப்பில் பெரு உணர்வுடன் இடம்பெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் நிகழ்வு…

(சுமன்) தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் தியாகத்தினை நினைவு கூரும் முகமாகவும், அவரின் தியகத்தினை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முகமாகவும் அன்னாரின் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தாயக செயலணியின்...