இன்று (17) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது...
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக,...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடங்கொட இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (18) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த...
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம்(17) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம், ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயம், பிரதேச அறநெறிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி நிகழ்வு...