மகாவலி கங்கையில் வெள்ள அபாயம்!

கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன...

இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழகம்-இராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 292 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறை, இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ளது. இராமநாதபுரம் கியூ பிரிவு...

சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (03) மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா...

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மேம்படுத்தலில் சமூக ஊடகங்களின் பங்கு தொடர்பில் விழிப்பூட்டும் செயலமர்வு!

அபு அலா ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை எவ்வாறு மேம்படுத்துதல் என்பது தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வொன்று திருகோணமலை உப்புவெளி தனியார் விடுதியொன்றில் (01) நடைபெற்றது. சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் "எனது இணையம்...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தப்...