உலக உணவுத்திட்ட செயற்பாடுகள் குறித்து மட்டக்களப்பில் மீளாய்வுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி...

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் குடும்பத்தினருடன் இணையும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் குடும்பங்களுடன் இணையும் நிகழ்வு கல்லடி பொலிஸ்...

அரச மருந்து கலவையாளர்களின் பொதுக் கூட்டத்தில் மோகன் கௌரவிப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) அரச மருந்து கலவையாளர்களின் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் இவ் வருடம் ஓய்வுபெற்ற சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சங்கத் தலைவர் உதேனி திஸாநாயக்க...

நெல் கொள்வனவில் மோசடி – களத்தில் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்

(சுகுணதாஸ் சசிகுமார்) திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் நெல்கலினை கொள்வனவு செய்து வந்தவர்கள் நெல்லின் அளவினை பிழையாக காட்டுகின்ற தராசினை பயன்படுத்தி விவசாயிகளினை ஏமாற்றி குறைவான பணத்தினை கொடுத்து அதிகூடிய...

மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆம் ஆண்டு ஆசிரியர் அணியினர் 883 பேரும் பாரிய பங்களிப்புச் செய்தனர்!

( வி.ரி.சகாதேவராஜா) மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற ஆசிரியர் அணியினர் 883 பேரும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளனர். இந்த அணி மலையக கல்விக்கு மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளது என்பதும்...