இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஊவா மாகாணத்திலும், அம்பாறை...

நாடு கடத்தப்பட்டவர்கள் கைது!

இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட...

இன்று கானகப் பாதை மூடப்படும்

( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம பாதயாத்திரையில் பல முருக பக்தர்களுக்கு மன உளைச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்திய அருவருக்க தக்க செயல்கள் இம்முறை நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் இவை களையப்பட வேண்டும். இவ்வாறு வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்...

பஸ் கவிழ்ந்ததில் 15 பேர் காயம்!

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் வீதியை விட்டு...

செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித...