கம்பளை- மாரியாவத்த பெரிய பள்ளிவாயலுக்கு ரிஷாட் பதியுதீன் நிவாரண உதவி!

கண்டி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கும் திட்டத்தில், கம்பளை- மாரியாவத்த பெரிய பள்ளிவாயலுக்கு நிவாரண உதவிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

மட்டக்களப்பில் விசேட தேவைக்குரியவர்களுக்கான மருத்துவமுகாம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் விசேட தேவைக்குரியவர்களுக்கான மருத்துவ முகாம் சேவைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியர் சதுர்முகம் மண்டபத்தில் இன்று (18) இடம் பெற்றது. மாவட்டத்தின் 14...

இந்திய உயர்ஸ்தானிகர் ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை (17) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது...

மலையக மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து நிவாரண உதவி

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் உள்ள மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் கடமையாற்றியவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் மலையகத்தை தாக்கிய டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவியினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ...

பழுகாமம் திலகவதியார் இல்ல பழைய மாணவர்க்கு வாழ்வாதார உதவி

வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய சைவ மன்ற நிதியுதவியின் கீழ், சமூக நலன்புரி நிறுவனத்தினால் முதற்கட்டமாக பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கல்வி கற்று வெளியேறிய பிள்ளைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இல்லத்தில்...