உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..!

(ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக சோமசுந்தரம் கங்கேஸ்வரன் (SLPS-I) அவர்கள் புதன்கிழமை ( 09.09.2026 ) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக குப்புறுப்பிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ்...

கல்முனை மாநகரில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற முருகனின் சித்திரத்தேர் பவனி

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டிய சித்திரத்தேர் பவனி இன்று (9) புதன்கிழமை காலை கல்முனை மாநகரில் பக்திபூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சித்திரத்தேர்...

மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தீர்மானம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான மாவட்ட போதைப்பொருள் தடுப்பு செயலணிக் கூட்டம் நேற்று (08) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க...

காரைதீவு பிரதேச சபை உப தவிசாளரின் முயற்சியினால் வடிகான்கள் சுத்தப்படுத்தல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அல்ஹுஸைன் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வடிகான்களைச் சுத்தப்படுத்தும் நிகழ்வு காரைதீவு பிரதேச சபையினால் நேற்று (08) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் காலங்கள் மழை காலம் என்பதால் காரைதீவு...

கிழக்கில் பேராதனை 1983/84 அணி சமூக செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான கலந்துரையாடல்!

( வி.ரி. சகாதேவராஜா) பேராதனை பல்கலைக்கழகத்தில் 1983/84 வருடங்களில் கற்ற அணியினர் இணைந்து கிழக்கில் பின்தங்கிய பிரதேசங்களில் சமூக சேவையில் ஈடுபடுவதற்கு வசதியாக காரைதீவில் ஒன்றுகூடலை முன்னெடுத்தனர். இதற்காக கனடாவில் வசிக்கும் காரைதீவைச் சேர்ந்த...