ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன.
காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை சேர்ந்த திருவாளர் ஞா.ஞானவேந்தன் அவர்களால்...
- ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலையில் இன்றும் (10.01.2026)மழை உடனான காலநிலை நீடிக்கின்றது திருகோணமலையின் பிரதான தொழிலான மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மீனவர் களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடலை அதிகரிப்பும் காரணமாக கரையோர பகுதிகளும்...
கொ/அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2026 ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான "பசுமை அல் ஹிஜ்ரா 2026" மர நடுகை நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை (09.01.2026) பாடசாலை வளாகத்தில்...
( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.
இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்கள்....
ஸ்விட்சர்லாந்து தெற்குப் பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கென பிரசித்தமான சுற்றுலாப் பயண தளத்தில் (ஆல்பைன் ஸ்கி ரிசார்ட்) ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு, 115 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
கிரான்ஸ்-மொன்டானாவில்,...