மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா மற்றும் விவேகனந்தா மகளிர் கல்லூரிகளின் பழைய மாணவர் அமைப்பான S.V.S.A யினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்பரிசோதனை முகாம் இன்று 2025.06.27 திகதி கல்லடி...

ஏத்ததாளைக்குளத்தில் களம் இறங்கிய தவிசாளர் வினோ.(Video)

(ஏருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஏத்ததாளை குளத்தினை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அழகுபடுத்தும் செயற்றிட்டம் இன்று (27) தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நமைபெற்றது. கிழக்கு...

வைத்தியசாலைக்குள் புகுந்த 8 அடி நீளமுடைய இராட்சத முதலை பிடிக்கப்பட்டது

பாறுக் ஷிஹான் பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த மார் 8 அடி...

பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

பாறுக் ஷிஹான் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. நடைபெற்ற தவிசாளர்...

மியன்டாட் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு மற்றும் கிரிக்கெட் போட்டி என்பன நேற்று வியாழக்கிழமை (26) சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு...