எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டதௌதின், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு அருகாமையிலுள்ள சதுப்புநிலப் பகுதியில், சுமார் நான்கு வயதுடைய யானைக்குட்டி ஒன்று (29) மீட்கப்பட்டதாக கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகுதியில்...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் காணப்படும் பேருந்து நிறுத்த நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன்...
எப்.முபாரக்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தம்பலகாமம் பொலிஸாரால் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளையிலிருந்து நிலாவெளிக்கு சுற்றுலா சென்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலாவெளியில் தமது...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி - 14ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கி வரும் பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் மாதாந்த ஒன்று௯டலும் புதிதாக...
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது தொழில் வழிகாட்டல் நிலையத்தின் (CGC) ஏற்பாட்டில் அரசாங்க உயர் சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும், இம்முறை இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.அப்றோஸ்...