கிண்ணியா நகர சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் மாகாண முதலமைச்சு செயலாளருடனான சந்திப்பு

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி செயலாளர் சகிதம் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைஸல் அவர்களை அவரது அலுவலகதில் (04) வைத்து சந்தித்தார். இச்சந்தியின் போது...

விசித்திர முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

கையடக்க தொலைபேசிகள் ஊடாக முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு வரவு வைக்கப்பட்டதாகக் கூறி போலி ரசீதுகளைக் காட்டி ஏராளமான நிதி மோசடிகளைச் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப்...

எதிர்காலத்தில் நாடு முழுவதும் 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்

எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக,...

பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்!

புதிய சுற்று நிருபத்தில் 1,756 பட்டதாரி ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்கான போட்டிப் பரீட்சையின் போது மாவட்ட ரீதியில் தேவைக்கு ஏற்ப வெட்டுப் புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள்...

வெளிநாட்டினரின் வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை!

வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர்...