மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார குழு கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார குழு கூட்டம் சுகாதார குழு தலைவர் Dr.இலியாஸ் கருணாகரன் தலைமையில், சுகாதார குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன். மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டமானது மக்களுக்கான சுகாதார சேவைகளை மாநகரசபை...

நாளை சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும் ஆரம்பம் !

( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் நாளை (19) சனிக்கிழமை பட்டய அறிவித்தலுடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01...

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் ஏற்பாட்டில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் வியாழக்கிழமை (17)...

நாளை(19) சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது மகா சமாதி தினம்

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது மகா சமாதி தினம் நாளை(19) சனிக்கிழமை ஆகும். அதேவேளை அவர் பண்டிதர் மயில்வாகனாக இருந்து சுவாமி விபுலானந்தரான அதாவது...

இன்றைய வானிலை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், சில இடங்களில் 50 மி.மீ வரை ஓரளவு...