பாடகர் அசித காலமானார்

இலங்கை பாடகர் ருக்மன் அசித தமது 48 வது வயதில் காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ருக்மன் அசித, இன்று (29) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள இசைத்துறையில் பல பாடல்களை பாடியதன் மூலம்...

பொசன் பௌர்ணமி தினம் இன்று

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29). மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்து இன்றைய போன்றதொரு பௌர்ணமி தினத்திலாகும் என்பதுடன்,...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,071.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.92 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும்...

நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை!

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை(27) கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன்...