முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன காலமானார்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தமக்கு தாமே துப்பாக்கிச்...

கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி!

கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. குறித்த இளைஞர் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்...

வீதி விபத்தில் நபர் ஒருவர் பலி!

இன்று காலை மருதமுனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்லடியை பிறப்படமாகக் கொண்ட. தியாகராசா ஜெயகிருஷ்ணா பாண்டிருப்பில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்ற நிலையில்...

நாளை அக்கரைப்பற்றில் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

( வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 03 மணிக்கு ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம்...

திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்...