இன்று பிற்பகலுக்கு பின் வானிலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...

குருமகான் அவர்களின் சுவிற்சலாந்து வருகையும் மக்கள் மனதில் ஏற்பட்ட ஆனந்த அலைகளும்

குருமகான் அவர்களின் சுவிற்சலாந்து வருகையும் மக்கள் மனதில் ஏற்பட்ட ஆனந்த அலைகளும் காலம்காலமாக எண்ணரிய ஞானிகளும் சித்தர்களும் பாரதநாட்டில் அவதரித்து மனிதகுல ரூடவ்டேற்றத்திற்கு வழிகாட்டிகளாக திகழந்து மனித வாழ்வை செம்மைப்படுத்தி மேன்மையுற செய்து வந்துள்ளார்கள். அவர்களை தொடர்ந்து இன்றைய உலகில் ஞானவள்ளல் பரஞ்சோதிமகான்...

கிழக்கு மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவு அங்குரார்ப்பணம்!

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண அரச நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கும், அலுவலக நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருளை அறிமுகப்படுத்தும் தொடக்க விழா, இன்று (22) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த...

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை அதிபரை மாற்றக்கோரி தொடர் போராட்டம்

( வாஸ் கூஞ்ஞ) 22.07.2026 மன்னாரில் ஒரு பிரபலயமான பாடசாலையான அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் தற்பொழுது அதிபராக கடமையாற்றும் அதிபரை உடனடியாக மாற்றக்கோரி இப்பாடசாலை சமூகம் போராட்டத்தில் இரண்டாவது தடவையாக இறங்கியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை...

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து ஜவர் வைத்தியசாலையில்

( வாஸ் கூஞ்ஞ) 22.07.2026 கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் ஒன்று அதிகாலையில் விபத்துக்கு உள்ளாகியதில் ஐந்து பேர் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தானது மன்னார் பறயநாளன்குளம் பகுதியிலுள்ள...