இன்று நடைபெற்ற சித்தரின் பாற்குடபவனி!

காரைதீவு ஶ்ரீ சித்தனைக்குட்டி சுவாமியின் 75 வது பவளவிழா குருபூசையையொட்டிய பாற்குட பவனி இன்று (22) புதன்கிழமை காலை இடம்பெற்ற போது... படங்கள். வி.ரி. சகாதேவராஜா

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல்...

மீண்டும் மசகு எண்ணெய் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 92 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதேவேளை WTI ரக மசகு எண்ணெய்...

விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பளிக்க விசேட திட்டம்!

விவசாயம் மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை, பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், விவசாயத்...

சித்தத்தில் நிறைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது ஆண்டு பவளவிழா குரு பூசை

சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 75 ஆவது ஆண்டு பவளவிழா குருபூசை விழா இன்று 22ஆம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி மடாலயத்தில் இந்த...