நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய...

இராசயனம் மூலம் பலங்களை பழுக்க வைப்பதனை தடுக்க திட்டம்!

நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...

இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிறுத்தியது தாய்வான்

தாய்வான் நிர்வாகம் புதிய விசா கொள்கைக்கு அமைவாக, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. தாய்வான் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்...

மலையகத்தில் முதல் தடவையாக சுவாமி விபுலானந்தரின் 79 வது சிரார்த்த தினக் கொண்டாட்டம் !

( பூண்டுலோயாவிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை...

வரி செலுத்தத் தவறிய மதுபான நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் உயர்...