டெங்கு அறிகுறிகள் உள்ளதா? உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்!

டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும்...

முட்டை விலை உயர்வு!

இன்று முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் தலைவர் சரத்...

இன்று கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலயத்தில் கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலயத்தில் இன்று(20) திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது. உண்மையில் தெய்வானை அம்மன் கோவிலில் ஏற்றப்படும் சேவல் கொடியே கதிர்காமக் கொடியேற்றமாகும். கதிர்காமத்தின் சைவ...

​​மருதமுனையில் மத்ரஸா மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு

(மருதமுனை நிருபர் ) அம்பாறை மாவட்டதில் அல்குர்ஆன் பிரதிகளை வழங்கும் மனிதாபிமான திட்டத்தின் கீழ் JJ பவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையில், கிழக்கு இளைஞர்கள் அமைப்பு (Eastern Youth Organization - EYO) மற்றும் TM...

மாவடியில்சித்திரத்தேர் வெள்ளோட்டம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற போது... படங்கள்.வி.ரி சகாதேவராஜா