இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், பொதுநிர்வாக,...
ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, அங்குள்ள பல நாடுகளில் காட்டுத்தீ மிக உக்கிரமாகப் பரவி வருகின்றது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில், நாடாளுமன்றத்தில் விரிவான உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சூரியன் செய்திப் பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக்...
"கதிர்காம பாதயாத்திரிகர்களுக்குத் தேவையான சுகாதார, மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கதிர்காம யாத்திரையைப் புனித யாத்திரையாக மாற்றுவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு...
சுகாதார அமைச்சினால் விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில், மாவட்ட தொற்றா நோய்...