அஞ்சலிபீடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை வட்டாரத்திலுள்ள 35ஆம் கிராம பொது மயானத்தில், அப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த அஞ்சலிபீடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  (05) ஞாயிற்றுக்கிழமை மிகச்...

வடக்கு, கிழக்கில் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் நிலங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

நாட்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கணிசமான அளவிலான பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்...

இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலைய சாதனை மாணவன் கே.யுகேஸ் பாராட்டிக் கௌரவிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் மெரிற்றைம் அன்ட் லொஜிஸ்டிக் டிப்ளோமாக் கற்கைநெறி பயிலும் கே.யுகேஸ் தேசிய ரீதியாக நடைபெற்ற "நிபுணதா கிருள"- 2026 தேசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுச்...

மட்டக்களப்பில் வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...

திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய நடவடிக்கை!

வடமலை ராஜ்குமாா் திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சபை தனது 24 ஆண்டுகால சேவையை முன்னிட்டு, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய முதலீட்டு மற்றும் சுற்றுலா முன்னெடுப்புகளை அறிவித்துள்ளது. இது...