டெங்கு ஒழிப்பு : மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய பரிசோதனை

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதை முன்னிட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,...

சிறைச்சாலை நிர்வாகத்தின் தோல்வியே உயிரிழப்புகளுக்குக் காரணம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட இன்று...

நீர்கொழும்பு சிறைக் கோரம்13 பேரின் நிலை கவலைக்கிடம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா...

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (06) கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் திலக் விஸ்வகுலதிலக தலைமையில், மட்டக்களப்பு...