இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
விற்பனைக்குரிய பொருள் உங்களது கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமில்லாத நபர்களின் வங்கித்...
குடும்பத் தகராறு முற்றியதில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்த 29 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளார்.
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண பிரதேசத்தில் நேற்று (03) இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பலத்த...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு பொதி உணவு (சோறு) 15 ரூபாவினாலும், பிரைட்...
இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல், நடப்பு ஆண்டில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, நாடு முழுவதும் 58,810...
மத்திய சிலிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தாக்கம் நிலப்பகுதியிலும் உணரப்பட்டதுடன், இதனால்...