கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த நீர்விநியோகத் தடையானது நாளை ( 04) காலை 9.00...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (03) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில்...
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அவர் குற்றப்புலனாய்வு...
தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆசிய சந்தைக்கு பெருமளவில் எரிபொருளை விநியோகிக்கும் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...
நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (1) நாளில் மாத்திரம் 1025 பேர்...