அனுராதபுரம் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கைதி ஒருவரை சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலையிலிருந்து விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுரம் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர்...

டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு நேற்று சனிக்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில்...

அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிகையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்!

பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில்...

தங்கத்தின் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (05) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,175.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 62.39 அமெரிக்க டொலராக...

பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாட்டை உடன் நிறுத்துமாறு ஐநா கோரிக்கை!

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தில் (PTA) காணப்பட்ட குறைபாடுகளை நீக்குவதற்குப் பதிலாக அவற்றை மேலும் விரிவுபடுத்துவதுடன் புதிய அபாயங்களையும் தோற்றுவிப்பதாக ஐக்கிய...