ஏனையசெய்திகள் தங்கத்தின் விலை உயர்வு! July 5, 2026 FacebookTwitterWhatsAppEmail சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (05) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,175.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 62.39 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.