( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த பூங்காவில் சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக புகைவண்டி மற்றும் படகு சவாரி உள்ளிட்ட புதிய வசதிகளுடன் கூடிய சிறுவர் விளையாட்டுப் பகுதி திறந்துவைக்கப்பட்டது.
சமூக நலன்புரி ஒன்றியத்தின்...
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச செயலக கூடைப்பந்தாட்ட இளைஞர் அணி இவ்வருடமும் 12 வது தடவையாக அகில இலங்கை தேசிய
போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட...
தியாக தீபம் திலீபன் அவர்களின் 08ம் நாள் நினைவேந்தல் இன்று (22.09.2025) திருகோணமலை சிவன் கோவிலருகில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெற்றது.
இதில் பொது மக்கள்...
உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வான பாரிசளிப்பு விழா நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் வாகரை கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.
பொது நிர்வாக மாகண...
மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் அனுசரணையில் க.பொ.த உயர் தர கணித, விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கருத்தரங்கு தாயக ஊற்று அமைப்பின் தலைவர் கா.இராமச்சந்திரன் தலைமையில் இன்றைய...