கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ருத்திரன் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபை மண்டபத்தில் இன்று காலை (13) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்...

45 நாட்களில் பொத்துவிலைச் சென்றடைந்த யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள்

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 45 நாட்களில் இன்று பொத்துவிலைச் சென்றடைந்தனர். முன்னதாக யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் ஷீரடி சாய்பாபா கோவிலில்...

தேசிய கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் அம்பாறை மாவட்ட (காரைதீவு )அணி சாம்பியனானது!

(வி.ரி. சகாதேவராஜா) இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய Vaaj junior premier league தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்ட அணி முதலிடத்தைப் பெற்று சாம்பியனாக வெற்றி...

டக்ளஸ்சுடன் இணைந்து யாழ் மாநகரசபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி 3 வாக்குகள் வித்தியாசத்தில் யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (13)...

வேலோடுமலையில் இருந்து கதிர்காமம் நோக்கிய 13 நாள் வேல்யாத்திரை ஆரம்பம்

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடுமலை முருகனாலயத்தில் இருந்து ஆலய தலைவர் முருக பக்தர் முருகஸ்ரீ சு.தியாகராஜா தலைமையில் கதிர்காமம் நோக்கிய 13 நாள் வேல் பாதயாத்திரை வியாழக்கிழமை...