இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டிருக்கின்றன..

(சுமன்) இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார்...

கல்முனை ஆதார வைத்தியசாலையின் உன்னத செயற்பாடுகளுக்கு சமூக பிரதிநிதிகள் பேராதரவு வழங்க தயார்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் உன்னத செயற்பாடுகளுக்கு சமூக பிரதிநிதிகள் பேராதரவு வழங்க தயாராக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணனுடனான சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். குறித்த சந்திப்பு நேற்று...

சர்வதேச ரோயல் சிறப்பு விருது-2025

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கையின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த வியாபார அங்கீகாரத்திற்கான விருது சமூக சேவையாளரான, மன்னாரைச் சேர்ந்த முஹம்மத் றிசான் ஷேக் அமானிக்கு வழங்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (27) இடம்பெற்ற பல்துறை சாதணையாளர்கள்...

யானை தாக்குதலில் பலியான இளம் தாய்!

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது. இந்த சம்பவம்...

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார். சேவைத் தேவைகளின் அடிப்படையில், பதில் பொலிஸ்...