பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி...
அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (22) முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
பண்டிகை கால செலவுகளைக் கருத்திற்கொண்டும், முதியோர்களின் நலன்...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,742.88 டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 77.42 டொலராக பதிவாகியுள்ளது.
(சுமன்)
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் 07வது ஆண்டு நினைவு நாளை அனுஸ்டிக்கும் முகமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (21) கல்லடி இளைஞர்களின் ஏற்பாட்டில் ஈஸ்டர்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி,
WTI...