வேலோடுமலையில் ஐந்து பாணலிங்கங்கள் பிரதிஷ்டை நிகழ்வு!

(வி.ரி.சகாதேவராஜா) உலகப் புகழ்பெற்ற காசி மாநகரிலிருந்து பக்திப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்ட, மிகவும் புனிதமான ஐந்து பாணலிங்கங்கள் வேலோடுமலை முருகன் ஸ்தலத்திலே புனிதமான வைகாசி விசாக நன்னாளினில், முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடியார்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்த...

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் (நேற்று 01) நடைபெற்றது. இதன் போது முதலாவது கொடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்....

லெஜண்டரி அக்கடமி கிழக்கின் சமர் கிரிக்கெட் வெற்றி கிண்ணத்தை சுபிகரித்து

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கின் சமர் கிரிக்கட் போட்டிகள் இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் (30, 31) இரு தினம் இடம் பெற்ற போட்டியில் திருகோணமலை லெஜண்டரி அக்கடமி இவ்வருடத்திற்கான கிழக்கின் சமர் கிரிக்கெட்...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில் பிராந்திய சேவைகள் மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மட்டக்களப்பு தேசிய வெசாக் வார நிகழ்வுகள்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த...