கொக்கட்டிச்சோலையில் திருமூலர் திருமந்திரம் 3000 பாடல்கள் முற்றோதல் நிறைவு

(வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய திருமந்திர அரண்மனையில், சைவத்திருமுறைகளின் பத்தாம் திருமுறையான திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 பாடல்கள் முற்றோதல் நிகழ்வு நேற்று முன்தினம் (26.10.2026) திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில்...

அம்பாறை மாவட்டத்தில் 330 பேருக்கு NVQ தொழில் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்களில் பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகளையும் கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்த 330 பேருக்கு NVQ தொழில் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு...

‘முப்பத்தியெட்டாம் கொலனி’ குறுநாவல் வெளியீட்டு விழாவும், ‘முயலாமை’ சிறுவர் கதை நூல் அறிமுக நிகழ்வும் !

( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) கதிரவன் கலைக் கழகத்தின் 50ஆவது ஆண்டு நிகழ்வுகளின் தொடரில் 63ஆவது நிகழ்வாக, திரு. ம. வேதநாயகம் எழுதிய ‘முப்பத்தியெட்டாம் கொலனி’ குறுநாவல் வெளியீட்டு விழாவும், திருமதி சுந்தரமதி வேதநாயகம்...

மட்டு.ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவையொட்டி மன்னாரில் நல்லம்மை நிலையம் திறப்பு

( வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு நூற்றாண்டு (1926-2026) விழாவை முன்னிட்டு, மன்னார் செம்மண்தீவு ராமகிருஷ்ண மன்றத்தில் அமைக்கப்பட்ட "நல்லம்மை நிலையம்" கடந்த 25.10.2026 அன்று திறந்து கோலாகலமாக வைக்கப்பட்டது. முனுசாமி நல்லம்மா...

பாராளுமன்றச் செயற்பாடுகளில் இளைஞர்களின் கொள்கை முன்மொழிவுகள்: விசேட கவனத்துடன் முன்னெடுக்கப்படும் புதிய முயற்சி!

இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களில் முன்வைப்பதுடன், இந்தச் செயற்பாடுகளில் இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதிசெய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. “குரலிலிருந்து கொள்கைக்கு” பயிற்சிப்...