சட்டவிரோத கனிம அகழ்வுகளை அரசாங்கம் விரைவுபடுத்துகிறதா? மட்டக்களப்பின் சுற்றுச்சூழல் அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்!

கனிம அகழ்வு அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளின் பின்னணியில் சட்ட நடைமுறைகள் மீறப்படுகின்றனவா என்றும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் மணல் மற்றும் ஏனைய கனிம அகழ்வுகளால்...

வாழ்வில் மூன்று முக்கிய பருவங்களை பாடசாலையில் கடக்கும் மாணவர்களை முழுமையாக உருவாக்க வேண்டும் !

(வி.ரி. சகாதேவராஜா) ஒருவருடைய வாழ்வில் மூன்று முக்கியமான பருவங்களை 13 வருட பாடசாலை காலத்திற்குள் கடப்பார்கள் . அந்த மாணவர்களை அறிவு, திறன், மனப்பாங்கை வளர்த்து முழுமையாக உருவாக்க வேண்டும். இதனையே எமது கல்லூரியும் செய்கிறது...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு...

அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரச நிறைவேற்று அதிகாரிகள்

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2027 வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காததன் காரணமாக, இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த...

இலங்கை வரும் தாய்லாந்து துணை பிரதமர்!

தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான சிஹசாக் புவாங்கெட்கேவ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (20) இலங்கை வருகின்றார். அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்...