நாளை 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும் சாத்தியம்!

நாட்டில் நாளை (24) 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்...

தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச பரபரப்பு!

திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரசியல் நேர்காணலில் தொகுப்பாளரால் எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். "நான்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் சட்டவிரோத துப்பாக்கி உள்ளதா?

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் உத்தியோகபூர்வ துப்பாக்கியைத் தவிர, மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற...

சர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்ட தங்கம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 15.79 டொலர்கள் (0.36%...

இன்று கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வரவேற்பு விழாவும் கௌரவிப்பு விழாவும்

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலைக் குழுவின் ஏற்பாட்டில்,புதிதாக வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக கடமையேற்ற மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் மற்றும் மகத்தான சீரிய சேவையாற்றிவரும் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம்...