மருதமுனையில் நடைபெற்ற “மௌலானாவை நினைத்துப் பார்கிறோம்” நினைவுரை நிகழ்வு

(மருதமுனை நிருபர்கள்) கிழக்கு மாகாணத்தின் மருதமுனையில் பிறந்து தேசிய சர்வதேச ரீதியாக அறியப்பட்ட பன்முக ஆளுமை மூத்த உலமா மர்ஹூம் அஷ்ஷெய்க் எப்.எம்.அஹமதுல் அன்ஸார் மௌலானா (நழீமி) அவர்களின் வாழ்வையும் சமூகப் பணிகளையும் நினைவுகூரும்...

ஆரையம்பதியில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி – 2026.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நடைபவனி 28.10.2026 இன்று ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலை முன்றலில் ...

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கும் விசேட நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடியில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பெண்கள் பணியகத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கும் விசேட நிகழ்வு (28)...

களுவாஞ்சிக்குடியில் சுய பாதுகாப்பு கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்குதல் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தற்காலத்தில் சிறுவர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் ஆபத்தான சூழலுக்கு முகம் கொடுக்க கூடிய வேளையில் பாதுகாப்பு பெறும் படிமுறைகள் மற்றும் சிறுவர்களுக்குரிய கடமைகள், பொறுப்புகள், கட்டாயக் கல்வியின் அவசியம்...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையும் மட்டக்களப்பு பொது நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வு மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்...