காரைதீவு பிரதேச செயலக வலைப்பந்தாட்ட இளைஞர் அணி தேசிய போட்டிக்கு தெரிவு…!!!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக வலைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் காரைதீவு அணியும் அட்டாளைச்சேனை அணியும் மோதின. அதில்...

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணி தேசிய மட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கபடி போட்டி செப்டம்பர் 20,21,22,23 ஆம் திகதிகளில் நிந்தவூர் MAC உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/கமு/அல் - அஷ்ரக்...

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனையும் சட்ட நடவடிக்கையும் !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சுகாதார...

மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கூற முன்னர் என்னிடம் எத்திவையுங்கள்

நூருல் ஹுதா உமர் பொதுமக்களாகிய நீங்கள் பிரதேச சபை சொத்துக்களில், பிரதேச சபை மூலம் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் நீங்கள் நேரடியாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ தெரிவிப்பதற்கு முன்னர் என்னிடம் அல்லது...

ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கன்னி பாற்குடபவனியும், சங்காபிஷேகமும்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பரிவார ஆலயமான ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கான முதலாவது பாற்குடபவனியும், முதலாவது சங்காபிஷேகமும் நேற்று (23) செவ்வாய்க்கிழமை...