தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு..!

நூருல் ஹுதா உமர் இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா கொழும்பில் நடக்க...

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

அபு அலா கொழும்பிலிருந்து பதுளைக்கும் அதேபோன்று மட்டக்களப்புக்கும், திருகோணமலைக்கும் அமையப்பெற்றுள்ள புகையிரதப் போக்குவரத்து சேவையில், ஒரு அங்குலம் கூட இற்றைவரை விஸ்தரிக்கப்படவில்லை என்று இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பி.கமால்தீன் தெரிவித்தார். இலங்கை ஜனநாயக...

.3மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கி வைப்பு!

சண்முகம் தவசீலன் 2025.12.14 1.3மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மக்களிற்கு...

கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவரிடம் விசாரணை

பாறுக் ஷிஹான் கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற...

பௌர்ணமி விழாவிற்கான பணம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் – மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர்

பௌர்ணமி விழாவிற்கான பணம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். இன்று (14) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற பௌர்ணமி விழாவில் பிரதம அதிதியாக கலந்த கொண்ட மண்முனை...