நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

இலங்கையின் பல பாகங்களில் இன்று (27) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடுள்ள அறிவிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டி கைநூல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அரச...

பண்ணையாளர்களது ஜனநாயகச் செயற்பாட்டுக்கு தடை ஏற்படுகிறது -சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கண்டனம்

கால்நடை பண்ணையாளர்கள் பக்கச்சார்பற்ற, ஜனநாயக அடிப்படையில் செயற்பட முடியாதநிலை உருவாக்கப்படுமானால் சிவில் சமூக அமைப்புகள், கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனநாயகமான வழிகளில் தங்களது எதிர்ப்பை வலுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கிழக்கு மாகாண சிவில் சமூக...

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் சில பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் குருணாகல்...

தட்டம்மை பரவல் தொடர்பில் அச்சுறுத்தல்!

நாட்டில் தட்டம்மை (Measles) நோயற்ற நிலையைத் தக்கவைப்பதில் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குடும்ப சுகாதாரப் பணியகம்...