நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலக்கரியிலும் ஊழல்!

நாட்டில் கொண்டுவரப்பட்ட நிலக்கரியின் தரம் மற்றும் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார். புதிய டெண்டரின் கீழ் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 கப்பல் நிலக்கரியும்...

அம்பாறையில் இயற்க்கை சூழல் காரணமாக பல இடங்களில் கடல் அரிப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான...

சீரற்ற வானிலையால் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (20) காலை 8.00 மணிக்கு தேசிய கட்டிட...

துப்பாகிச்சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய முயன்ற சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய இரு சந்தேக நபர்களை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்படி, நேற்று (19) காலை இக்குற்றத்திற்கு...

சட்டவிரோத சொத்துகள் முடக்கம்!

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை மூலம் சொத்துக்கள் குவிக்கப்பட்டதாக...