வசந்தம் தொலைக்காட்சி, வானொலியின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான் நியமனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சுயாதீன தொலைக்காட்சி ( ITN) நிறுவனத்தின் தமிழ் ஒளி, ஒலிபரப்புச் சேவைகளான வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி ஆகியவற்றின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம்.இர்பான் உத்தியோகபூர்வமாக நியமனம்...

கிவுல்ஓயாத் திட்டத்தில் குடியேற்றம் ஒருபோதும் இடம்பெறாது!

வி.ரி.சகாதேவராஜா) இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின் பிரதான நோக்கம் மகாவலியினூடான நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது . இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட...

நாடாளுமன்றில் உரையாற்றிய மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் எம்பி அவர்கள்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/02/ 18 ஆம் நாளான அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 2025 ஆம்...

இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்

2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தாங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இன்றுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள...

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...