நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (19) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை!

கொழும்பின் புறநகரான தலவத்துகொட பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகை நடவடிக்கைகளின் போது 34 பெண்கள் உட்பட 43 பேர் சந்தேகத்தின்...

தேசிய ரீதியிலான சிட்டிசன் மிரர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகங்களுக்கு AAA தரம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட சிட்டிசன் மிரர் (Citizen Mirror) போட்டிகளில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏழு பிரதேச செயலகங்கள் AAA தரச்சான்றைப் பெற்றுள்ளன. தேசிய அளவில் AAA...

மட்டக்களப்பில் எல்-நினோ நிலைமை தொடர்பான மாவட்ட மட்ட தயார்படுத்துவதற்கான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் எல்-நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட மட்ட தயார்படுத்துவதற்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...

மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் திறந்து வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகமும் வைத்தியர் விடுதியும் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு, அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி டுஜித்திரா...