மட்டக்களப்பில் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) இடம்...

இயற்கை அனர்த்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய திட்டம்!

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பயிர்க் காப்புறுதித் திட்டங்களை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை விரிவுபடுத்தியுள்ளது. தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும்...

மின்சாரம் தாக்கியதில் தோட்ட தொழிலாளி பலி!

பண்டாரவளை பூனாகலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த தொழிலாளி பூனாகலை தோட்ட உதவி முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தோட்ட பராமரிப்பாளராக பணிப்புரிந்து...

காரைதீவு கண்ணகையம்பாள் ஆலய பாலஸ்தாபனம்

படங்கள் ; வி.ரி. சகாதேவராஜா வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு இன்று(18) வியாழக்கிழமை காலை பிரதமகுரு சிவஸ்ரீ அ.மு நிஷாந்தன் குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ...

உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் இன்று (18) கணிசமான மாற்றங்கள் பதிவாகியுள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்...