இலங்கை போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்ட இருவர் இராமேஸ்வரத்தில் கைது!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே கைது...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஹலீம் உடனடியாக இடைநிறுத்தம்!

அபு அலா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கட்சியின் முக்கிய உறுப்பினரான எஸ்.எல்.ஏ.ஹலீமின் கட்சி உறுப்பினர் உரிமை உடனடியாக அமலுக்கு வரும் வகையில்...

மன்னாரில் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் மீதே டெங்கு அபாயம்.

( வாஸ் கூஞ்ஞ) 24.07.2026 நாட்டில் சில மாவட்டங்களில் தீவிரமாக டெங்கு பரவல் அபாயகரமாக காணப்பட்டபோதும் மன்னார் மாவட்டத்தில் டெங்கு அபாயம் பெரிதாக காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும் வெளி மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு வருவோர் இத்தொற்றுடன்...

களுவாஞ்சிக்குடி புதிய தபால் அலுவலகம் நாளை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தபால் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு 2026 ஜூலை 25 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு சுகாதார மற்றும்...

கலைஞர் சுவதம்” வேலைத் திட்டத்தின் கீழ் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் "கலைஞர் சுவதம்" திட்டத்தின் கீழ், மூத்த கலைஞர்களைக் கௌரவித்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) புதன்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி...