உயரம் பாய்தல் தேசியப் போட்டியில் சாதித்த யாழ்ப்பாணம் இளைஞன் ரூபன்விமல்ராஜ் வினோஜன்

சண்முகம் தவசீலன் 2026.11.01 தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகிய இணைந்து நடாத்தும் 36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு...

ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களின் உளநலத்தையும் அவர்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியவர்களாக இருக்க வேண்டும்

நூருல் ஹுதா உமர் ஒரு மாணவர் பிரச்சினையுடன் வருகின்றபோது அவரை முன்கூட்டியே தீர்ப்பிடாமல், குற்றம் சுமத்தாமல், அவரது நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு வழிகாட்ட வேண்டும். இந்தப் பண்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் அவசியமானதாகும். இவ்வாறான...

36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தியகமவில்

சண்முகம் தவசீலன் 2026.11.01 36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நேற்று முந்தினம் (30) மாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது தேசிய இளைஞர்...

சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமை அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும்

நூருல் ஹுதா உமர் இலங்கையில் பெரும்பான்மை அரசியல் சக்திகளுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சமூக ஒற்றுமை மிகவும் அவசியமானதாகும். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பல்வேறு உள்ளூராட்சி...

இன்று முதல் கட்டாயமாகும்TIN இலக்கம்

குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத்...