‘எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், எரிபொருள்...

“முரசு” சூறாவளி தீவிரமடையும் சாத்தியம்

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த "முரசு" (Murasu) சூறாவளியானது, நேற்றிரவு (1) 11.30 அளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் (வடக்கு நெட்டாங்கு...

வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடைந்துள்ளதுடன், அது இன்று (1) மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள்...

தந்தம் அறுக்கப்பட்ட நிலையில் காட்டு யானை சடலம் மீட்பு!

கஹடகஸ்திகிலிய, மீமின்னாவல பகுதியில் உள்ள காயன்கொல்லாவ குளத்தை ஒட்டிய வயல்வெளியை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கஹடகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளினால் இந்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,...

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சிரமதான பணிகள்

சண்முகம் தவசீலன் 2026.11.01 தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காக தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள்...