நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (1) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

வான்பாயும் நீர்த்தேக்கங்கள்

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பிரதான நீர்த்தேக்கங்களும் 09 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தொடர்ந்தும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 05 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகக்...

காஸாவில் இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல் சிறுவர்கள் உட்பட 14 பேர் காயம்!

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று (30) கையடக்கத் தொலைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்யும் நிலையமொன்றை இலக்கு வைத்து...

பொகவந்தலாவையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

பொகவந்தலாவை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பொகவந்தலாவை, செப்பல்டன் தோட்டத்தில் வசித்து வந்த நாகராஜா என்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ...

காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு பேராபத்து!

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பின் தாக்கம் காரணமாக, 2040ஆம் ஆண்டளவில் இலங்கையில் சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகள் இழக்கப்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும்...