இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே...

பொலிஸார் எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: சூரிச்சில் இரு முதிய பெண்களின் விழிப்புணர்வால் மோசடி முறியடிப்பு!

சூரிச்சில் தொலைபேசி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கவிருந்த இரு முதிய பெண்கள், உரிய நேரத்தில் உதவியை நாடியதால் பணத்தை இழப்பதிலிருந்து தப்பியுள்ளனர். இரு சம்பவங்களிலும் பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்கியில்...

நீதிமன்றால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் கைது!

வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது தலைமறைவாகியிருந்த நிலையில், அவருக்கு எதிராக வெலிசறை நீதவான் நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள்...

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்

சண்முகம் தவசீலன் 2026.11.05 முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்துதொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடந்த 26.10.2026 அன்று கடலுக்குச் சென்று காணாமல்...

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி இலக்குகளை அடைவதில் பாரிய சவால்கள்

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி இலக்குகளை அடைவதில் பெரும் சவால்களும் சந்தேகங்களும் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார உற்பத்தி முறைமைகள், மின்கட்டணத் திருத்தங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின்...