மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை ஊடகவியலாளர்கள் நேரில் பார்வையிட்டனர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடும் நோக்கில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான களவிஜயம் நேற்று (05) இடம்பெற்றது. மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன்...

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் செம்மொழித் தமிழும் தமிழரும்: கனடாவில் நடைபெற்ற உலகத் தமிழாய்வு மாநாட்டில் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அறிவையும் பண்பாட்டையும் இணைத்த பன்னாட்டுத் தமிழியல் முன்னெடுப்பு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் மாற்றங்கள் உலகின் அனைத்துத் துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் சமகாலச் சூழலில், செம்மொழித் தமிழின் தொன்மையையும்...

எரிபொருள் மானியம் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைகிறதா? – பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன் சரமாரி கேள்விகள்!

நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் நிவாரணத்திற்காக திறைசேரியிலிருந்து ஒதுக்கப்படும் நிதி, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மானியப் பயன்பாடு மற்றும் இலக்கு அடிப்படையிலான நிவாரணங்களின் அவசியம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட...

விசேட தேவையுடைய மாணவர் விளையாட்டில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை!

( வி.ரி.சகாதேவராஜா) விசேட தேவையுடையோருக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று...

யானை – மனித மோதலைக் குறைக்க வவுணதீவு கற்பானையில் பனம் விதைகள் நடுகை!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு முதற்கட்டமாக 10,000 பனம் விதைகள் நடப்பட்டன; 20,000 விதைகள் நடுகை செய்யத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை கிராமத்தில் யானை – மனித...