தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை நிலைநாட்டிய சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2026 மாகாண மட்டப் போட்டியில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை நிலைநாட்டியுள்ளனர். இம்முறை செங்கலடி மத்திய...

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

நூருல் ஹுதா உமர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் வெளியேற்ற அறிவிப்புகள்...

மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பின்” உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வும், அதன் முதலாவது சிறப்பு முயற்சியும்

(ஏறாவூர் நிருபர்) “மக்களுக்காக ஊடகம் – உண்மைக்காக சேவை” என்ற தொனிப்பொருளுடன் செயல்படும் “மக்கள் முதன் நிலை ஊடக அமைப்பின்” உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வும், அதன் முதலாவது சிறப்பு முயற்சியான “எமது...

சாய்ந்தமருதில் ‘கிழக்கின் கலைச்சங்கமம்’ மாபெரும் ஐந்து நாள் பெருவிழா ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா,) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கல்முனை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ‘கிழக்கின் கலைச்சங்கமம் – Eastern Art Fusion’ கலை விழா நேற்று (6)...

கணினி பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கைத் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் கணினி பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களினால் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (07) ...