2021 இலிருந்து யாழ்- கதிர்காம பாதயாத்திரை பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது.

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் - கதிர்காமம் பாதயாத்திரையானது 2021 இலிருந்து பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது. இது சந்நிதி நிருவாகத்திற்கு தெரியாதா? இவ்வாறு...

இன்று காரைதீவு கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு ஆரம்பம்

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு இன்று 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்திலிருந்து...

ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க திட்டம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மாற்று...

எண்ணெய் விலை திடீர் மாற்றம்

வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உடன்பாடு குறித்த தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தின் மீதான நீண்டகாலக் கட்டுப்பாடுகள்...

இலக்கத் தகடு விநியோகம் காவல்துறை விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் நிலவினாலும், தர நிர்ணயமற்ற அல்லது மாற்றியமைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும்...